சுந்தரம் சுந்தரமே

ஐம்பத்தைந்து அடி நெடிதுயர்ந்து மிகுந்த பொலிவுடன் கம்பீரமாக விளங்கும் சுந்தரம், அவதார புருஷரின் ஐம்பத் தைந்தாவது வருடத்தில் அவரது திவ்விய வாசஸ்தலமாக புனிதமாக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு பகவான் அன்புடன் அளித்த பொக்கிஷம் அது. 1976ல் ‘சுந்தரம்’ என்ற பெயரில் அங்கிருந்த கட்டடம் தான் 1981ல் அவ்வாறு மாறியது என்று கூறினால் எவரும் நம்ப மாட்டார்கள். அத்தகைய மாற்றம்! அது ஈசனின் காவியம். அதன் சில்பி, ஸ்தபதி, வடிவமைப்பாளர் அனைத்துமே சுந்தரமூர்த்தியாக இருக்கும்போது அந்தக் கவின்மிகுகோயில் சுந்தரமாகத் தானே இருக்கமுடியும். இந்த அழகிய காவியத்தை நாடி உலகின் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். மேலும் படிக்க > >

அறிவிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

அண்மைய இடுகைகள்

ஆனந்தலஹரி

ஆனந்தலஹரி

சத்ய (ஈ) அன்பு

சத்ய (ஈ) அன்பு

‘பங்காரு’

‘பங்காரு’

பால் அபிஷேகம்

பால் அபிஷேகம்

புதுப்பாதை

புதுப்பாதை

Loading...
வணிக வண்டி
-
அளவு:
+
மொத்தம்
180.00
1