சதிபதியாய் வாழ

வளியில் ஒளியாகி நிற்கிறாய் ஒளியில் வெளிச்சமாய்த் தெரிகிறாய் களிப்பில் உற்சாகமளிக்கிறாய் வளமாய் வாழ்வியல் வாழ்ந்திட உத்வேகமளிக்கிறாய் சதிபதியாய் வாழச் சங்கல்பம் அருள்கிறாய் கதி நீயெனச் சரணடைந்தோர்க்கு நற்கதி நல்குகிறாய் பதி நீ பசுக்களுக்குப் பாந்தமாய் பந்தமாகிறாய் விதிவசம்கூட உன்னருட்கருணையாலுன் வயமாக்குகிறாய் நதியாய்Read More

அர்ச்சனைப் பூக்களில்

வெள்ளிக்கிழமைகளில் நீ விடிவெள்ளியாய் வந்தருள வேண்டும் துள்ளிக்குதிக்கும் மீன்களிலும் உன் கருணை தெரிய வேண்டும் அள்ளித்தரும் உன் கரங்களின் அபய ஹஸ்தம் புரியவேண்டும் பள்ளி தலங்கள் அனைத்திலும் உன் கருணையில் கல்வியியல் சிறக்க வேண்டும் மஞ்சள் குங்குமத்தில் மங்கள மங்கையர் திருமாங்கல்யத்Read More

சீரடியில் ஈரடி

சீரடியில் ஈரடி எடுத்து வைத்தாய் சிவஸ்வ ரூபமாய் பர்த்தியில் உன் திருவடி எடுத்து வைத்தாய் சிவசக்தி ஸ்வரூபமாய் ஸ்ரீ சத்ய நாராயணப் பிரசாதமாய் ஸ்ரீ சத்திய சாயிராமனாய் சர்வ, சகல, தெய்வ ஸ்வரூபங்களாய் அவதாரங்கள் மாறலாம் உன் பவதாரம் மாறுமோ சுவாமிRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0