இல்லை வரையறை

ஈசன் உன்னை நாடி வந்தது ஈரேழு ஜென்மப் புண்ணியம் தானென்பது மாறாது வாசனும் நீ, வாத்ஸல்யனும் நீ, வடிவங்கள் பலவாக அவதரித்த காரணம் புரியாது நேசன் உன் நேத்திர நயன தீட்சையில் நற்பவிகிட்டுதலை முன்னர்தான் உணர முடியாது பாசம், பந்தம், கட்டுண்டுRead More

மலையெனத் துயர் வரினும்

மழையெனத் துயர் வரினும் வெள்ளமாய் வடிந்துவிடும் மலை என இடர்வரினும் பனியா யுருகிவிடும் விலையேதுன் அன்புப் பிரேமைக் கருணைக்கு கலைநயமாம் கற்பக விருட்சக் காவியம் தானுன் னருளும் அவதாரங்கள் பலவாகி பவதாரமாகி நின்றாய் சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சைதான் பக்தRead More

இதயத்தில் குடியிருந்து

பாம்பணையில் பள்ளிகொண்டாய் ஸ்ரீ சத்யசாயி நாராயணா பார்த்திபனே காத்தருள்வாய் ஸ்ரீ சத்யசாயி நாராயணா பர்த்தித்தல அவதாரனே ஸ்ரீ சத்தியசாயி நாராயணா கீர்த்தி தந்துன்னடி சேர்த்துக் கொள்வாயே ஸ்ரீ சத்ய சாயி நாராயணா இதயத்தில் குடியிருந்து இனிய வாழ்வியல் அளித்திடுவாய் ஸ்ரீ சத்யRead More

முத்தாய்ப்பாய்

மும்மலங்கள் நீக்கிட முத்தாய்ப்பாய் நீ வரவேண்டும் எம்மதமும் சம்மதமாயேற்றிட நல்மனம் நீ தரவேண்டும் கல் மனமும் கரைந்திடவே உன் கருணையின் ஒளியருள வேண்டும் துன்பம் துயரமெல்லாம் உன்னருளால் மேகம்போல் கலைந்திட வேண்டும் இன்பம் துன்பம் எது வரினும் இலகுவாக ஏற்றிடும் மனப்பக்குவம்Read More

ஸ்ரீ சாயி லலிதாம்பிகையாய்

சாயி அம்பிகைக்குச் சந்தன அபிஷேகம் செய்து சந்தோஷம் அடைந்திடலாம் சாஷ்டாங்கமாய் வணங்கியே வாழ்வியலில் வளம் பெற்றிடலாம் தாயி அம்பாளைத் தங்கத்தொட்டில் ஊஞ்சலில் வைத்து லாலி பாடலாம் மாயி மகமாயி, மகா மாயா வாய், மனதில் வைத்து மகிழ்வுறலாம் மஞ்சளும் குங்குமமும், தந்துRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0