ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் நன்னாளில் அசைந்து ஆடி வருகிறாள் அன்னைசாயி பராசக்தி சதி தேவி உமையவள் மீனாள் பார்வதிதேவியாய் ஆயிரம் நாமங்கள் கொண்டு ஆளவருகிறாள் சாயி சிவசக்தி பர்த்திபுரித் தலத்தில் பவதாரிணியாயிப் பாரெல்லாம் அருள்கிறாள் அன்னை சத்யசாயி பர்த்தீஸ்வரி கோதை நாச்சியாராய் கீதைப்பாதையில் வழிRead More

புத்தம் புதுப் புதினம்

அவரவர்க்குப் பிடித்த புத்தம் புதுப் புதினம் படிக்க ஆனந்தம் கிட்டும் எல்லோருக்கும் பிடித்த உன் மந்தகாச வதனமதைத் தரிசிக்க ஆத்மார்த்தம் உயிரில் எட்டும் உண்டவருக்கு உன் நாராயண சேவைப் பிரசாதம் அமுதத்தை ஒக்கும் வானவர்களுக்கும் பசியாற்றி ஆகர்ஷணத்தையே அளிக்கும் தேவர், ரிஷிபுங்கவர்,Read More

நித்ய வரம் வேண்டும்

தினம் உனைப் பாடும் வரம் வேண்டும் நான் தேடும் பரம் நீ உடன்வரவேண்டும் மனம் உன்னைத் துதித்து மகிழ வேண்டும் இதயம் உன் கீதைப் பாதை வழி தொழ வேண்டும் நீங்காமல் உன் நாமம் நெஞ்சமதி லொலிக்க வேண்டும் அது நிலையாகRead More

ஆறுபடை வீடுகளில்

பழனிமலையில் உன்னருள் வழங்குமழகில் உன் அன்புக் கருணை தெரியும் கழனிகள்தோறும் விளைந்திடும் நெற்கதிர்களிலுன் அமுத வியாபகம் புரியும் திருச்செந்தூரின் அலைகளில் உன் அன்பும் கருணையும் ஆர்ப்பரிக்கும் செவ்வானமும் செவ்விள நீருமுன்னருட் னருட்சுவைதனைப் புரியவைக்கும் சுவாமிமலையில் உன் பிரணவ மந்திரம் விண்ணிலும் ஒலித்துRead More

புது விடியல்

சேவல் கூவிப் புது விடியலைப் புதுப்பிக்கச் செய்தது காகம் கரைந்து பொழுது புலர்தலைப் புரிய வைத்தது குயில் கூடித் துயிலெழுப்பி ஓம்காரம் ஒலிக்கச் செய்தது பற்பல பறவை இனமும் (பன்மத பக்தர்களும்) கூடித் துயிலெழுப்பி சுப்ரபாதம் ஒலிக்கச் செய்தது சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0