சுந்தர சாயி முருகா

கலாப மயில் அகவ அகமதனில் வந்துவிடு சாயி முருகா அகங்கள்தோறும் அகவல் பாடி முகமகிழ்வோம் சாயி முருகா சந்தங்கள், அந்தாதி, கவசம், பாசுரங்கள் பாயிரங்கள் பாடித் துதித்திடுவோம் சாயி முருகா சஷ்டி விரதமிருந்து இஷ்டமுடன் உனைத் தொழுதிடுவோம் சாயி முருகா வேல்மாறல்Read More

எப்பெயரிலும் நீதான்

தெய்வத் தமிழ் கூறும் நற்பண் பாக்களில் நற்றுணையாக நீ நிற்கிறாய் சாயீசா நமச்சிவாயமாய் தெய்வம் நீ என நம்பும் மனதில் மானசீகமாய் நீ தெரிகிறாய் சாயி நாராயணணாய் குன்றுதோறும் நின்று குவலயத்தைக் கருணையுடன் காக்கிறாய் பிரசாந்தி சாயி சுப்பிரமணியணாய் மேகங்களில் உன்Read More

உயிரில் பதிகிறாய்

கலை நயமும் கவி நயமும் உன் படைப்பிலே விலையேதுமிலையே உன்னன்புக் கருணையிலே மலைபோல் வரு துன்பமும் மடுவாகிவிடுமுந்தனருளிலே சிலையாயினும் படமாயினும் உன் சரணாகதிகதி என்றுமென் மனதிலே பேதமில்லை யுந்தன் அருள் பதிவிலே உயிரில் பதியுமே வேதமேதான் உந்தன் அன்பு அருள் அறவுரையிலேRead More

ஒவ்வொரு நிமிடமும்

சுவாமியுன் சங்கல்பம் ஒவ்வொரு நிமிடமும் நிறைந்து வருகிறது, அதை உணர முடிகிறது என்றும் உரைக்கவும் முடிகிறது கவிதைகளில் வடிக்கவும் வைக்கிறாய் ஒவ்வொருவருள்ளும் நீ உறைந்து நிறைந்து நிற்பது நிறைவாய் ஆத்மாவில் ஊடுருவுகிறது கேட்காமலே நினைத்ததை நடத்தித் தருகிறாய் கேட்டும் வேண்டாதவை கிடத்தி,Read More

தாய் தந்தையாய்

ஸ்ரீ சத்தியசாயி கோவிந்தா நீ எங்கள் நித்திய தாய் தந்தையுமாய் என்றுமே சாயி கோவிந்தா மகாபலி சக்கரவர்த்திக்கு வானமளந்தாய் ஓரடியில், பூமியளந்தாய் ஈரடியில் சீரடியில் உன் ஈரடி எடுத்து வைத்தாய் சீர்மிகு சிறப்பு தந்தாய் பார்போற்ற பர்த்தியைப் பாங்காய் வடிவமைத்தாய் பன்மதப்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0