சடுதியில் வருகவே

சாயி சிவமே சுவாமி உன்னைச் சிந்தித்தால் உன்னைச் சந்தித்த உள்ளங்களில் புதுப்புது அனுபவ உதயங்கள் உருவாகி உனதன்புக் கருணைக் கொடைகள், மகிமைகள், அற்புத லீலைகளை, ஆனந்தமாய் வியந்து அழகாய், உதித்து உயிர்ப்புடன் உதிர்க்கும் உனை நிந்தித் தோருமுனக்கு, வந்தனை செய்கின்ற மாயமும்Read More

சுந்தர பாதம்

சுந்தர பாதம் சத்யசாயி சுந்தரன் பாதம் சுபிட்சம், சுகந்தம், தரும் மந்திர, அமிர்தப் பாதம் சாந்நித்திய, சாத்வீக, மளித்திடும் சிவமாம் சிவசங்கரன் பாதம் நற்றுணையாவது நமச்சிவாயமே எனும் சிவ, சிவ சக்தி ரூபப்பாதம் ஸ்வரூபப் பன்மதப் பக்தர் பணிந்திடும் பவித்திர உருத்திரப்Read More

ஆடிச் செவ்வாய்

பிரம்மமும் ஆத்மாவு மிணைந்த வடிவமே காமாட்சி சாயி தேவி உன்னை நமஸ்கரிக்கின்றேன் பனிமலை மன்னன் இமவானின் வம்ச ஒப்பற்ற சூடாமணியே! நினைத்ததை அளிக்கவல்ல சிந்தாமணித்தாயே காமாட்சி சாயிதேவி உன்னை நமஸ்கரிக்கின்றேன் கம்பா நதியில் சிவலிங்கம் அமைத்துப் பூசனை செய்வித்து வந்த வெள்ளத்தால்Read More

பயமேதுமில்லை

சிவாயநம என்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை சாயிசிவனே உன்அபயமிருக்கப் பயம் ஏதுமில்லை ‘நானிருக்கப் பயமேன்' என்று அபயஹஸ்தம் அளித்தாய் நீ இருக்கக்குறை ஏது என உன் பக்தர் மனதில் பதித்தாய் திண்ணமாய் எண்ணப்பணித்தாய் எந்தை தந்தையாய் முந்தை விந்தையாயருள் செய்கிறாய்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0