சரணமிதுதான்

பிரணவ ஸ்வரூப சாயி குகனுக்கு சரவணப் பொய்கையிலபிஷேக அலங்கார ஆராதனைகள் சரணமிது தானென்று சரணாகதியடைந்தார்க்கு நற்பவி கிட்டும் தருணமிதுதான் பொற்பதந்தனில் கற்பக விருட்சமாய்ப் பணிந்தார்க்கு நற்கதியளித்திடும் சரணமிதுதான் கரணம் தப்பினால் மரணமெனும் நிலையிலும் கருணையுடன் காத்தருளவரும் காரணம் நாமறியாத, புரியாத புதிர்Read More

பங்காரு

ஆதி திருவரங்கமே பிரசாந்தியி னரங்கம் அனைத்திலும் சாயின் அங்கம்; வாராதே நீயிருக்க பங்கம் நீ விளிப்பதும் ‘பங்காரு' தங்கம் உன்னருட் கருணையே அபரஞ்சிப் பொன்னாம் பஜன்கள் ஆனந்தப் பண்ணாம், பல்சுவையாய் சேவைகள் ஆத்மா வினழகாம் - என்றும் உனை நினைத்தலே மனதின்Read More

சுந்தர சாயி முருகா

கலாப மயில் அகவ அகமதனில் வந்துவிடு சாயி முருகா அகங்கள்தோறும் அகவல் பாடி முகமகிழ்வோம் சாயி முருகா சந்தங்கள், அந்தாதி, கவசம், பாசுரங்கள் பாயிரங்கள் பாடித் துதித்திடுவோம் சாயி முருகா சஷ்டி விரதமிருந்து இஷ்டமுடன் உனைத் தொழுதிடுவோம் சாயி முருகா வேல்மாறல்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0