புத்தம் புது உதயம்

ஒவ்வொரு நாளும் புத்தம்புது விடியல் உதயம் சாயிநாதா உன் மகிமைப் பிரதாபங்க ளளிக்கும் நித்தம்தான் சுகந்தம் வெட்டவெளி, காடு, மலை, முகடு, கடல், காணி, நீர், ஏரி, கிணறு, நிலமனைத்துமே இயற்கையாயுந்தன் பிரபாவம் பன்மதப்பக்தரிலும் உன் அன்பும் கருணையும் பாயும் பிரவாகம்Read More

முழு நிலவாய்

செவ்வக வடிவ நீள்முற்றம் அண்ணாந்து மேலே பார்க்க முழுநிலவாய் முற்றும் முற்றம் வெண்நிற வெண்ணிலா வெட்டவெளி செவ்விளநீரின் குளுமையாய்ப் புன்முறுவ லுனதாய் நம் சுவாமி செவ்வங்கிதனில் தங்கம்நிறத் 'தங்கமே’ வென்றழைத்திடும் நம் சுவாமி செண்பக மணத்துடன் தென்பொதிகைத் தென்றல் சுகந்தம் செந்தாமரைப்பாதம்Read More

நித்ய வரம் வேண்டும்

தினம் உனைப் பாடும் வரம் வேண்டும் நான் தேடும் பரம் நீ உடன்வரவேண்டும் மனம் உன்னைத் துதித்து மகிழ வேண்டும் இதயம் உன் கீதைப் பாதை வழி தொழ வேண்டும் நீங்காமல் உன் நாமம் நெஞ்சமதி லொலிக்க வேண்டும் அது நிலையாகRead More

விடியல் தந்து

விடிகாலை ஓம்காரம், ஓசையுடன் வளி மண்டலத்தில் பஞ்சபூதங்ககளில் கலக்கிறது விடியல் தந்து உயிரினங்களை உயிர்ப்பிக்கின்றது பொன்மணி மாடத்து விளக்கொளியில் சுப்ரபாத மொலிக்கிறது நவநிதியாய் மனதிலமைதியைப் பெறுகிறது மெய்யன்பர்களின் மென்னடைதனில் நகரசங்கீர்த்தனம் நகர்கிறது மெய்யே உன் சத்தியப்பாதையே சனாதன தர்மத்தை வழி நடத்துகிறதுRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0