மந்த மாருதமாய்

மிதிலையின் நாயகனாம் சாயி ராமா உன் மதிவதன மந்தகாசம் மனவானில் மந்த மாருதமாய்ச் சுந்தரமாய்த் தெரியும் புதுப்புது அர்த்தங்களும் பலப்பல அற்புத லீலைகளும் அழகழகாய்த் தெரியும், ஆனந்தமயம் உதயமாகும் கற்பனைக்கெட்டா ஆச்சரியங்களும் அதிசயமாவதும் புரியும் கலியவதாரம் கலியுகக் கண்கண்ட அயோத்தியின் அருமருந்தாம்மேலும் வாசிக்க

மார்கழிப் புனிதத்தின்

குறையேதும் இல்லை திருவே உன் நிறையில் இறையே உனைத்தொழு தலன்றிவேறேது பணியே மறையும் நீ, மறை பொருளும் நீ, மறைத்தலும் நீயானாய் அருளும் நீ, பொருளும் நீ, அருள்தருமுன் அழகோவியமானாய்த்தான் அன்பாய் மருந்தும், விருந்தும் நீ, மற்றெல்லாமும் நீயாகினாய், எந்தை தந்தை,மேலும் வாசிக்க

கலியுகத்திரு

யாதுமாகி வந்தாய் நீதான் யாதுமாகியும் நின்றாய் ஏது குறை உனக்கு நானிருக்கையிலே என்று 'நான் இருக்கப் பயமேன் என்று நற்பவி கூறி நலமளித்துக் காக்க வந்தாய் கற்பகத்தருவின் கலியுகத்திரு நின்பொற்பதம் பிடித்திடவுமுன் நற்கதிதானே, தானே, வேண்டும் உற்றார், உறவு, சுற்றம், நட்புமேலும் வாசிக்க

வேதாகமத்தில்

சப்தரிஷிகளின் வேதாகமத்தில் வேள்வியாய் உள்ளாய் சப்தஸ்வரங்களின் இசையில் இராகமாலிகையா யிசைந்துள்ளாய் சப்தஒலியிலும் நிசப்தமாம் ஓம்காரச் சக்தியாயுள்ளாய் சப்தப்பரிகளின் தேர்பவனியில் உற்சவ மூர்த்தியாயுள்ளாய் சப்தவிடங்கத் தலங்களிலும் சாந்நித்தியமா யுறைந்துள்ளாய் சப்தநதிகள் சங்கமிக்கும் கருணா சாகரமாயுள்ளாய் சப்தகன்னியர் வடிவிலும் சக்திஸ்வரூபிணியாய்க் காட்சியளிக்கிறாய் சப்தமண்டபங்களிலும் ஓங்காரமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0