கவிதை 3

கடவுளுக்காகத் தவித்துத் தவமிருக்கக்கூடிய பக்தர் யாராக இருந்தாலும் அவர்களுக்குள் நிறைந்திருப்பதே தூயபக்தி. இப்படி இருந்தால்தான் இப்படி உடையணிந்தால்தான் பக்திவரும் என்று நினைத்துக் கொண்டுவிடாதே என்று ஒரு கவிதையில் பாடுகிறார் பகவான் பாபா.சுருக்கமாக சுருக்கென்று வந்துவிழுகிறது கவிதை. இங்கே பார்… ‘காஷாயவஸ்திரம் கட்டியதால்மேலும் வாசிக்க

கவிதை 2

பகவான் தன்னுடைய தெய்விகச் சொற்பொழிவுகளைத் தொடங்குவதற்கு முன் பாடியதெள்ளமுதத்தெலுங்குக் கவிதைகள், “ஸாயிவாக்கு ஸத்யவாக்கு” என்ற நூலில்,தொகுக்கப்பட்டிருப்பதைக்குறிப்பிட்டு, பகவான்பாடிய சிலகவிதைகளை தெலுங்குக்கவிதை தமிழ்விளக்கம் என சாயிசங்கல்பத்தால் முன்னர் எழுதியிருக்கிறேன். பகவான்தன் தாய்மொழியான சுந்தரத்தெலுங்கில் பாடியிருக்கும் கவிதைகளில் இருந்து இரண்டு கவிதைகளை இங்கே… சொல்லமேலும் வாசிக்க

சாயிவாக்கு சத்யவாக்கு

(பகவானின் கவிதைகளில் இருந்து அவர்சங்கல்பப்படி கவிதைப்பூக்கள்) பகவான்பாபா பக்தர்கள்மீது கொண்ட பேரன்போடு பற்பல இடங்களில் பல்வேறு காலங்களில் செய்த அற்புதச் சொற்பொழிவுகளின்போது, அங்கங்கே நட்சத்திர ஜொலிப்பாய்க் கவிதைகள் பாடுவதுண்டு.பக்தர்களின் மனங்களைக் கவர்ந்து இழுத்துக்கொண்டுவிடும். மாயம்புரிகின்ற மகோன்னதக் கவிதைகள் அவை.பகவானின் சொற்பொழிவே அன்புணர்வுமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0