சாயி மகாலட்சுமியாய்

சாரதா நவராத்திரியில் சாந்நித்திய மளித்திட வந்திடுவாய் மனம்நொந்து துயரடைந் தோர்க்குப் புதுப்பாதை காட்டிடுவாய் சுகந்த பரிமள மணம் வீசுமுன் விபூதிப் பிரசாதம் தந்தருள்வாய் தகுந்த பக்தரைத்தான் தத்தாய்த் தக்கவே உனது அன்புக்கருணைக்குத் தேர்வும் செய்துள்ளாய் வித்தாகி விளைவாகிச் சகலமும் நீயாகிச் சங்கடங்கள்மேலும் வாசிக்க

ஆழித்தேரழகு

சுந்தர பாதம் சுகம்தரும் பாதம் இடர் நீக்கிச் சுடர்தரும் சுகந்த பாதம் எதிர்வரும் துன்பம் தீர்த்து புதிராகப் புனர்வாழ்வளித்திடும் புனிதப் பாதம் நினைத்தாலே தானாய்த் தானே தேடிவரும் பாதம் மனதில் நினைத்தால் உடன் வந்து தேனாய் நலம்தரும் தாயுமானப்பாதம் சினம் தவிர்த்துமேலும் வாசிக்க

பொன்மாரி பொழிந்தவள்

ஸ்ரீ சாயி மகாலட்சுமி தேவியே ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருமார்பிலுறைபவளே ஸ்ரீதேவி நீ பொன் மாரி பொழிகின்ற கனகதாரை எங்கள் சத்யசாயி தேவியே ஸ்ரீ மகளே, பொன்மகளே, ஸ்ரீ சத்யசாயிமாதேவித் தாயாரே ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபிணியாய், முத்தேவியருள் நீயுமே அருளாட்சியே புரிகின்றாயம்மா கலைமகள்,மேலும் வாசிக்க

கன்றே போல்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என உணர வைத்தாய் அது நன்றே அதில் நின்றே நீயும் தானருள் வித்தாய் கன்றே போல் ஓடி வந்தால் தாய்ப்பசுவாம் நீ வாயமுது பொழிந் தழகழகாய் அன்பு தருவாய் தென்றலாய்ச் சுகம் அளித்து இதயச் சிம்மாசனத்தில்மேலும் வாசிக்க

ஆடி வெள்ளம்

ஆடி வரும் ஆடிவெள்ளம் இரு கண்களுக்கும் அழகு உன்னருட் பிரகாச உள்ளமோ எங்களின் அகத்திற்கு அழகு ஓடி வரும் சித்திராவதியும் நதிகளில் அழகு - உன்னை நாடி வரும் பக்தர்களுக்குன் அன்புக்கருணையே அழகு பாடி வரும் பாடல்களில் உன் பஜன் பாடல்கள்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0