சாயி சகாவாய்

சாயி மாதா சங்கமிக்க வரும் நேரமிது சாயிபிதாவா யங்கம் வகிக்க வந்த நாளுமிது சாயி குருவாய்ப் பிரணவம் சொல்ல வந்த காலமிது சாயி தெய்வமாய் அவதரித்து வந்த கலியுகம் இது சாயி சகாவாய்ச் சகலருக்கும் சகல வினைகள் தீர்க்க வந்த சாட்சியிதுமேலும் வாசிக்க

சாயி அட்சயம்

எங்கெங்கு நோக்கினும் எதிலும் எப்போதும் எல்லாமும் உன் வடிவம் அங்கங்கு கேட்கினும் முப்போது மெப்போதும் இப்போதுமுந்தன் லீலா வினோத மகிமைகள் சாயி பக்தர்கள் சங்கமிப்பிலுன் சாத்வீகம் மட்டுமே தெரிகிறது ஒவ்வொருவர் வாழ்வியலிலும் உன் வியாபகம்தான் தெரிகிறது அவரவர்கள் தங்கள் அனுபவத்தைக் கூறுகையில்மேலும் வாசிக்க

நினைத்தாலே இனிக்கும்

மாசறு பொன்னும் வீசும் மலர்த் தென்றலும் மந்த மாருதமும் மணமிகு சுகந்தமும் சாயி உனை நினைத்தாலே இனித்திடும் உள்ளமெல்லாம் உவகைதான் பூத்திடும் உன் அருள் அன்பு அறவுரைகேட் டிவ்வகிலத்தில் பிறந்திட்ட மானிடப் பிறவியின் பயன் அரிது - அது பெரிதெனவே புரியும்மேலும் வாசிக்க

உன் கருணைக் கடாட்சங்கள்

தென்பொதிகைத் தென்றலாய், சுகமாய் வருடிச்செல்லும் உன் கருணைக் கடாட்சங்கள் மேருவின் சாட்சியாய், உயர்ந்து நிற்கும் உன் லீலா வினோத அற்புத அதிசயக்காட்சிகள் பஞ்ச நதிகள் போல், என்றுமே வற்றாதுன் அன்பின் அலைகள். யுகங்கள் மாறலாம், உன் பக்தி அரண், மாறாமல் என்றுமனைத்மேலும் வாசிக்க

விழிமூடி வழிகேட்டு

ஆலவிதையில் கிளைகளில் அஸ்வத்தாமனுன் விஸ்வாதாரம் ஆலமுண்டு அனைவரையும் காத்ததுன் விஸ்வாசக் கருணாதீரமது னதன்பின் ஈரம் சிவசாரம் சத்யசாயி சனாதனம் கணக்கிலடங்கா உன்மகிமைப் பிரதாப மெடுத்துரைக்க ஒரு ஆயுள்போறாது, தீராதே, எல்லையில்லா அவ்வானந்தத்தின் அளவே அள்ள அள்ளக் குறையாத ஆனந்த அன்புக்கடல் பாபாவின்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0