எல்லாம் அழகு
25
மே
நந்தவனப் பொய்கையில் புதுப்பூவாய் மலர்ந்திருக்கும் கமலத்திலுன் முகமலரில் நீ சிந்தும் புன்னகை அழகு நொந்த மனதினிலுன் கருணையால் சொந்தனாய் நீ கிட்டியதும் அழகுதான் பந்தமாகியுன் பதந்தொழுது பணித்தவர்க் குன்பாந்தம் பரிசாய் வந்தது அழகுதான் நிந்தித்தாரையும் உனைச்சந்திக்கச் செய்யுமுந்தன் சங்கல்பம் பாக்கியம் தருவதுமேலும் வாசிக்க
Help Desk Number: