அனில் குமார்: சுவாமி! வெவ்வேறு மனோபாவம், கருத்துகள், எண்ணங்கள், நோக்குகள், ஆசைகள் மற்றும் ஈடுபாடுகளைக் கொண்டவர்கள் நம்மோடு இருக்கிறார்கள். அவர்களிடையே சச்சரவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. தன் வழியில்தான் எல்லாம் நடக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார். அப்போது என்ன செய்வது?
03
ஏப்
பகவான்: ஒவ்வொரு தலையிலும் அறிவு வேறு (சம்ஸ்கிருதப் பழமொழி). இரண்டுபேர் பார்க்க ஒன்றுபோல இருப்பதில்லை; இருவர் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. எண்ணங்கள் மாறுபடுவது இயல்புதான். ஒவ்வொருவரும் தானே சரி என்று நினைக்கிறார். ஆனால், ஒற்றுமை, சமத்துவம், மனதின் சமநிலை ஆகியவை இருக்கும்படிமேலும் வாசிக்க