வியாழ குருவாய்

வியாழ குருவாய் வந்தாலும் வியாபித்து நீ வரவேண்டும் சாயி குருதேவா வியாகூலம் நீக்கி அனுகூலமாக்கிடவும் நீதான் வரவேண்டும் சாயி குருதேவா வியாழக்கிழமை உந்தன் தினம், உனக்குப் பிடித்த தினம் வியாழ குருவாயும் நீயே வரவேண்டும் சாயி குருதேவா இரு வினைகள் நீக்கிப்மேலும் வாசிக்க

சாயி குருவாய்

தேவ குரு, ஞான குரு, பிரம்ம குரு, விஷ்ணு குரு, சிவ குரு, சக்தி குரு, சத்ய குரு, சாயி குரு, எவ்வடிவிலு முனைக்கண்டால் ஆனந்தமே துதித்தால் பேரானந்தமே, வந்தனை செய்தால் பரமானந்தமே உன்னடி தொழுதால் ஆத்மானந்தமே வியாபகமே, விக்னவிநாயகனே, வியப்பே,மேலும் வாசிக்க

விநாயகர் சதுர்த்தியில்

ஆனைமுகக்கடவுளுக்கு ஆனந்த வந்தனம் முகமன் கூறி முகவரியாகும் பஞ்சமுக கணேசனுக்கு ஆத்மார்த்த வந்தனம் ஈசனின் மூத்த மகன் இளையோன் கந்தன் குமரனின் பாச நேசத் தமயன் சக்தீஸ்வரியின் சங்கல்பப் புதல்வன் மூலாதாரன் புவனத்தின் மன்னன் பாலச்சந்திரன் தாள் பணிந்தே வந்தனம் பாலும்மேலும் வாசிக்க

சர்வதர்மம்

சாயி உன் நாமம்தான் சர்வரோக நிவாரணம் சாயி உன் நீறுதான் சர்வ துக்க பவதாரணம் சாயி உன் தரிசனம், சம்பாஷனம், ஸ்பர்சனம், சர்வ ஜென்ம சாபல்யம் சாயிவுன் நினைவு, கனவுமே, சர்வஜன்மப் பிரத்தியட்சம் சாயி உன் துணையே சகலகலா ஜெயரக்ஷணம் சாயிமேலும் வாசிக்க

ஆனந்தம் ஆனந்தம்

கார்முகில் வண்ணன் சாயிகிருஷ்ணனைக் கண்டாலானந்தம் தார்மீக எண்ணம் கொண்ட சத்திய சாயி கிருஷ்ணனின் தரிசனம் ஆனந்தம் பார்மீதில் பர்த்தியி லவதரித்திட்ட பார்த்தனின் பதமலர் தொழுவதானந்தம் தேர்வலம்போல், நடைநடந்து வந்து பக்தர் கடிதம் பெறுவதும் ஆனந்தம் நகர்வலமாய், மெதுவாய் நடை நடந்து வந்தேமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0