நிலவில் முழு அழகு

பவுர்ணமி நிலவின் முழு அழகு போலுன் பிரகாந்தி சாயீசா ஸ்படிகம் போலுன்னருட் கருணை பிரசாந்தி ஈசா சேந்தன் கணபதியின் தந்தையே சிவசக்தியின் பாதியே பிறைசூடிய பெரும சிவநேசா ! சொந்தமே எந்தையே பந்தனே பரமனே பரப்பிரும்மனே பர்த்தியம்பதி பரசாயி சிவனே வந்தேமேலும் வாசிக்க

பாலாபிஷேகம் நடக்குது

பாலாபிஷேகம் நடக்குது பாலாறு பொங்கிவழியுது சாயி முருகனுக்கு பாதாதிகேசம் நனையுது மனது குமுதம்போல மலர்ந்து மணக்குது சாயி கந்தனுக்கு வேதகோஷம் முழங்குது வேள்வியில் மூலிகைகள் மணம் வீசுது சாயி சண்முகனுக்கு வேள்வி நெருப்பில் வேழமுகனின் ஆசி அரங்கேறி வழிநடத்துது சாயி குகனுக்குமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0