விபூதி எங்களின் அநுபூதி

புதுப்புது அர்த்தங்கள் தரும்உன் அற்புதம் புத்தம் புதுப் பூவாய் மலர்கின்ற ஆனந்தம் அற்புத அதிசய ஔஷதம் உன் விபூதி உன் பொற்பதம் தானென்றும் எங்களுக்கு அனுபூதி என் கடன் உன் சேவைப் பணிகளாற்றுதல் என்றெண்ணிச் செயல்பட்டால் வருபிணி, துயர்போக்கி வாழ்வியலில் நற்பணிமேலும் வாசிக்க

தியானத் தபோவனம்

அன்பு அமைதி ஆனந்தம் கிட்டும் இடம், தலம், தவம் தரு, தெய்வீகம் இலக்கியச் சரித்திரம் சொல்லும் வட விருட்சம் என்று நீ விளக்கிய மகத்துவம் கூறும் உன் தல விருட்ச நாள் இன்று கிளைகள் வேரூன்றி விருட்சம் வளரும் உன் பக்தர்கள்மேலும் வாசிக்க

நிலவில் முழு அழகு

பவுர்ணமி நிலவின் முழு அழகு போலுன் பிரகாந்தி சாயீசா ஸ்படிகம் போலுன்னருட் கருணை பிரசாந்தி ஈசா சேந்தன் கணபதியின் தந்தையே சிவசக்தியின் பாதியே பிறைசூடிய பெரும சிவநேசா ! சொந்தமே எந்தையே பந்தனே பரமனே பரப்பிரும்மனே பர்த்தியம்பதி பரசாயி சிவனே வந்தேமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0