நல்லன மட்டும்

பலவண்ணப்பூக்கள், பறவைகள்போல்-உன் பன்னாட்டுப் பன்முகப் பக்தர்கள் கூட்டம் பலப்பல எண்ணம் வண்ணங்களுடனுன் சன்னிதி வலம் வரும், குலம் காக்கும் சில உடன் ஆகும். சில கால தாமதமாகுமுன்சங்கல்பத்தில் நல்லன மட்டுமுன் சாந்நித்யத்தில் நற்பவி ஆகும், நலமாய்ச் சங்கடங்கள் தீரும், தீர்க்கும். சாபங்கள்மேலும் வாசிக்க

தவக்கோலம்

தவக்கோலம் தரும் எங்கள்சாயி காமாட்சி சிவசக்தி ஸ்வரூபிணி சாயி விசாலாட்சி அகத்தவத்தில் வாழுகின்ற அன்னையே சாயி மீனாட்சி செகம்முழுதும் அருள்கின்ற தாயே சாயி பர்த்தீஸ்வரி யுகம்தோறும் தொடர்கின்ற சாயி பரமேஸ்வரி மகா மகமாய் மகிமைதரு சாயி விஸ்வேஸ்வரி சங்கரி, சாம்பவி, சரஸ்வதி,மேலும் வாசிக்க

சரணமே சந்ததம்

உருவாய், அருவாய்க் கருவாய், வந்தே நல்வாழ்வு தந்திடுவாய் திருவாய், கற்பகத்தரு வாயென்றும் அபயஹஸ்த மளித்திடுவாய் மானஸத் துணையாயுடன் வந்து என்றும் மகிமை களாற்றிடுவாய் மானுஷ்ய ரூபத்திலவதரித்து வந்த எங்கள் ஸ்ரீ சத்திய சாயீசா வினைகளைத் தீர்த்து நற்பவியளிப்பதில் ஸ்ரீசாயி கணேசன் வந்தமேலும் வாசிக்க

வரவேண்டும்

மதுகைடபர், சண்ட முண்டன், சும்பன் நிசும்பன், சம்ஹாரவதனி, சண்டிகை தேவி சாயிமா மாதா, பிதா, குரு, தெய்வச் சகாவாய், வழிநடத்திடும் தாயே மகமாயி செண்பகாதேவி சாயிமா அத்தியந்த ஆத்மார்த்த அன்புப் பக்தர்களின் அதிசயத் தெய்வத்தின் தெய்வமே, தெய்வநாயகி சாயிமா நித்தியம், நிர்மலமாய்ச்,மேலும் வாசிக்க

முத்தி வரை

ஸ்ரீராம நாமம் அனுமனுக்குக் கடலைத் தாண்ட வைத்தது சத்ய சாயி ராமா உன் சாய்ராம் நாமம் இவ் வாழ்வியலில் வசந்தம் நல்குது சீர்மிகு சீரடியிலுன் சேவடி பதித்த வதரித்தாய் பாரெல்லாம் மகிழும்வண்ணம் பர்த்திதனில் மறுஅவதாரம் செய்வித்தாய் கார்கால மேகங்களாய்க் கருணைதனை மழையாய்ப்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0