நீலவானமும்
19
ஜன
பாதி பாக உமையே ஆதிசிவன் பார்வதியே மேதினியில் கருணைக் கடாட்சிக்கும் உமையவளே சப்த மாதாக்களும் சப்தஸ்வரங்களுமுந்தன் கொடையான வரங்களே நிசப்தமும் ஓம்காரமும் நீலவானமும் நித்ய சனாதனமும் பஞ்சபூதங்களு முந்தன் பரப்பிரும்ம வடிவமே சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையும் சகா வாயுமுந்தமேலும் வாசிக்க
Help Desk Number: