இப்பிறவி பெற்ற பயன்
17
Nov
புல்லினத்தின் சிறு துல்லியப்பனித்துளியின் குளிர்ச்சியாயிருக்கிறாய் சுவாமி புத்தம் புது வகையாய்க் கருணையிலே ஆத்மாவில் தோய்த்தெடுத்தானந்திக்க வைக்கிறாய் மன உடல் நோய்களுக்குப் புனித விபூதியளித்தாட் கொண்டனுபூதியளித்தருள்கிறாய் நல்லனவைகளை நித்தமுறுதுணையாய்ச் சேர்த்தே சத்தியமாயதை வாழ்வியலில் வளமுடன் நிறைவேற்றுகிறாய் சத்தமின்றிச் சங்கீதமாய்ச் சிரித்தே அபயம் நல்குகிறாய்Read More
Help Desk Number: