ஞானச் சூரியன்

வெள்ளி முளைத்து விடிவெள்ளியாய், ஞானச்சூரியனாய், ஞாலத்திற்கு ஒளிதர வந்ததுவோ பள்ளிகளமைத்துக் கல்விச் சேவைக்குப் பரிசாய்த் தந்ததுவோ மருத்துவச் சேவைகளாற்றியே மக்கள்பிணி தீர்த்ததுவோ குடிநீர்த் தேவைகளமைத்துத் தாகம் தீர்த்துதவியதோ இசைக் கல்லூரியமைத்துப் பண் பஜன்கள் இனிமை சேர்த்தது கோகுலம் அமைத்து ஆநிரைகள் ஆத்மார்த்தமாய்Read More

கருணை செய்கிறாய்

வாச மலர்களில் வாசனையாய் நீயிருக்கிறாய் பாச மனங்ளில் அன்பாய் ஆட்சி செய்கிறாய் நேச நெஞ்சங்ளில் பிரேமையாய்க் கொலுவிருக்கிறாய் பூசை உள்ளங்களில் கருவறையில் கொலுவிருந்து குடிகொண்டிருக்கிறாய் தேசங்களில் தெய்வமாயுலவி அருள்பாலிக்கிறாய் காசினியில் கடவுளவதாரமாய்க் கருணை செய்கிறாய் மேதினியில் பர்த்தித்தலம் நோக்கி வரவழைக்கிறாய் உலகமெங்கும்Read More

சாயி கோவிந்தன்

புரட்டாசி மாசம் சாயி கோவிந்தவாசன் வாசம் இரட்டைச் சந்தோஷமளிக்கும் சிரத்தையின் சுவாசம் சாயிவேங்கடவனின் பாசம் பவித்திரப் பந்தம், பாந்தம் சாயிமாதவனின் விடிகாலைச் சுப்ரபாதம் பிரசாந்தியில் ஒலித்திடும் சத்யசாயி ஓம்காரம் சுப்ரபாதம் குல்வந்த் ஹாலினில் கேட்டிடும் அதிருத்ரம் வேதம் நகர சங்கீர்த்தனம், நாமRead More

வியாழனில்

வியக்கும் வியாழனாய் வியாபகனாய் விரைந்து அருள் தர வரவேண்டும் மனம் மயக்கும் உன் பஜன்கள் அன்பு அருள் அறவுரைகள் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கவுன் சங்கல்பம் தரவும் வேண்டும் நித்தம் உனக்கு மலர்மாலைகள் சூட்டி மலர்களால் அர்ச்சித்து வாசனாதி திரவியங்களில் அபிஷேகித்துன் நாமாவளிகளில்Read More

வானமும் பூமியும் எல்லை

துன்பம் துயரங்கள் தீர்ந்திடவே சாயிநாதன் சன்னிதி கூடுங்கள் துதிப்போர்க்கு வல்வினைபோம் என்று நம்பி நலம் பெற நாடுங்கள் அவம் போகும் அல்லல் தீருமென எண்ணித்தான் துதித்திடுங்கள் அவனின்றி வேறு கதியில்லை யென்று சுபிட்சம் கடாட்சம் கிடைத்திட முத்திவரை கும்பிடுங்கள் அவனியி லுன்னையன்றிRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0