ஸனதன ஸாரதி மின்புத்தகம்

கிடைக்கக்கூடிய தன்மை : கையிருப்பில்

From: 90.00 for 1 year

Clear

Item code: SSB-180-1-1 வகை:

ஸ்ரீசத்யசாயி பாலவிகாஸ், உலகளாவிய அளவில் ஒரு தனிமனிதன் ஒழுக்கமான வாழ்க்கையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக பகவான் ஸ்ரீசத்யசாயிபாபா அவர்களால் தொடங்கப்பட்ட திட்டமாகும். பகவான் கூறுகிறார் ” நீ உறுதியாக இருப்பதற்குப் படிக்கிறாய். உன் மனதில் உள்ள தெய்வீக அன்பு நிலையாக இருக்கிறதா என்பதில் கவனமாக இரு. நீ கற்கும் கல்வி ஏட்டறிவாக மட்டும் அல்லாமல் உனது வாழ்க்கையில் செயல்படுத்தப்படுவதாகவும் இருக்க வேண்டும். பறவைகளும் மிருகங்களும் கல்வி அறிவு இல்லாமல் வாழ்க்கை நடத்துகின்றன. ஆனால் உன் கல்வி அறிவு ஒரு உறுதியான நல்லொழுக்கத்தை உன்னுள் வளா்க்கக் கூடியதாக அமைய வேண்டும்”

சந்தா

1 ஆண்டு, 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள்

சந்தா வகை

மின்புத்தகம்

Loading...
வணிக வண்டி
மொத்தம்
107.50
1