அவதாரங்கள் பல

ராமாவதாரத்தில் ஸ்ரீராமனாய் வாழ்ந்து கட்டினாய் ராவணவதமும் செய்து காட்டினாய் கிருஷ்ணாவதாரத்தில் கீதைப் பாதை வகுத்துத் தந்தாய் பற்பல வதங்களும் புரிந்திட்டாய் சிவனாய் சீரடியிலும் சிவசக்தியாய்ப் பர்த்தித்தலத்திலு மவத ரித்தாய், முப்புரமும் எரித்தாய் முக்காலமதிலும் லீலைகள் புரிந்து மகிழ வைத்தாய் முருகனாய்ப் பிரணவம்Read More

நீதானெங்களின் தில்லை

உந்தன் பதமலரே எந்தன் துணை அப் பாதாரவிந்தமே என் உயிரில் இணை அதைத் துதித்திட்டால்தான் போகுமே முன்னை வினை சாயி உன் அன்பு அருட் கருணையே உயரத்தில் பனை நீ கொலுவீற்றிருக்கும் உன் பக்தர்களின் அகமே உன் மனை வருவினை போக்கியுன்Read More

நிதியுன்னன்பில்

நீதியுன் கருணையில் பொதிந்து கிடக்கும் நிதியுன் னன்பில் நவமாய்ப் பதிந்து சிறக்கும் கதியுன் திருவடித் தாமரையில் வியந்து வியாபகமாய்ச் சிறகடித்துப் பறக்கும் சதியிருப்பினுன் சங்கல்ப்பத்தினால் தானாய்த் தனியே போகும் மதிமுழுதுமுன் மதிவதன மந்தஹாசமுகப் புன்னகையில் ஆனந்தமாய்த்தான் மயங்கும் விதி என்செய்யும், கோள்தானென்செய்யுமுன்அபயஹஸ்தம்Read More

வழிக்குத் துணை

வழிக்குத் துணையுனது பஜன், நாமஸ்மரணையும் கீர்த்தனமும் விழிக்குத் துணையுன் திவ்ய தரிசனமும் கரிசனமும் பழிவராமற் காத்திடுமுன் சங்கல்பமும் சாந்நித்தியமும் வாழ்வியலில் இருவினை தடுத்தே வாழவைத் திடுமுன் அன்பும் கருணையும் பிழை பொறுத்துப் பிழைக்க வைத்திடுமுன் காருண்யமும் தரிசனமும் மழையாய்ப் பொழிந்துன்னருள் பயிர்களையும்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0