நீதியுன் கருணையில் பொதிந்து கிடக்கும் நிதியுன் னன்பில் நவமாய்ப் பதிந்து சிறக்கும் கதியுன் திருவடித் தாமரையில் வியந்து வியாபகமாய்ச் சிறகடித்துப் பறக்கும் சதியிருப்பினுன் சங்கல்ப்பத்தினால் தானாய்த் தனியே போகும் மதிமுழுதுமுன் மதிவதன மந்தஹாசமுகப் புன்னகையில் ஆனந்தமாய்த்தான் மயங்கும் விதி என்செய்யும், கோள்தானென்செய்யுமுன்அபயஹஸ்தம்
Read More