பயமேதுமில்லை
10
Feb
சிவாயநம என்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை சாயிசிவனே உன்அபயமிருக்கப் பயம் ஏதுமில்லை ‘நானிருக்கப் பயமேன்' என்று அபயஹஸ்தம் அளித்தாய் நீ இருக்கக்குறை ஏது என உன் பக்தர் மனதில் பதித்தாய் திண்ணமாய் எண்ணப்பணித்தாய் எந்தை தந்தையாய் முந்தை விந்தையாயருள் செய்கிறாய்Read More