சத்ய சாயி கணேசா
11
Sep
முழுமுதலே முக்கண்ணன் புதல்வனே சாயி கணேசா முழு முதற்கடவுளாய்ப் போற்றி வணங்கிடும் சாயி கணேசா உமை இளை பாலகனின் மூத்தோனே காவிரியின் சொற்காரணனே சாயி கணேசா நான்கு பொருள் தந்து மூன்று தமிழ்கேட்ட அவ்வைக் கருள்பாலித்த சாயி கணேசா சங்கடங்கள் தீர்த்தருளும்Read More