அமிர்த கலசத்தில்

பாற்கடலினமிர்த கலசத்தில முதமாய் வந்துதித்த அழகு மகாலட்சுமித்தாயே வந்தருள்க விஷ்ணுவின் அலர்மேல் மங்கையே அருளாட்சி தருகவே அமிழ்தினுமினிய வுனைத்தா னாராதிக்காதார் எவரம்மா வாழ்வியலி னாதாரம் நீயம்மா சேதாரமின்றியே வாழவைப்பவளும் நீதானே தாயே செந்தாமரைச்செல்வியே உன்செங்கமல மலர்ப்பாதம் தொழவே பிரசாந்தி நிவாசினியாய் நல்வரவுமேலும் வாசிக்க

‘விடையேறி’ வருவாய்

விடையேறி விடை சொல்ல வருவாய் பாபா விடையும் நீயாகிக் கேள்வியும் தானாகியே தடையேதுன் னன்புகடலினிலே! தயை தவிர, வேறேதுமில்லை யுனதருளினிலே, அன்பினிலே கடைத்தேற்ற விரைந்தோடி வருமுந்தன் ஆத்மார்த்தப் பலனதுவே, பயனதுவே கோடி சென்ம மிருப்பினுமுந்தன் கடைக்கண் பார்வையே போதும் நயன தீட்சையாய்மேலும் வாசிக்க

நீதானே அம்மையப்பன்

சாயி மாதா பிதா தெய்வமே உன் மகிழ்வே உனது பக்தர்களின் மனக்குறைகளைக் களைவதுதானே நல்லதாயினும் நடத்தித் தருகிறா யல்லதாகி னிலதைக் கடத்திக் களைந்து விடுகிறாய் சுயநலமுனக்கிலைதானே சுவாமி எங்களுக்குத்தான் சமநிலை பாவிக்கத் தெரியாமல் சில பல சமயம் போகின்றது சுவாமி மனிதமேலும் வாசிக்க

‘நான்’ களையச் சொல்வாய்

சுவாமி நின் சரணங்கள் இருளை அகற்றிப் பிரகாசத்தை அளிக்கிறது நின் திருவடித் தாமரைகள் சரணாகதி நல்கி மனச்சாந்தி தருகிறது நின் பாத கமலம் பணிந்தவர்க்குப் பாவ விமோசனம் சித்திக்கிறது நின் பாதாரவிந்தம் ஆதாரச்சொந்தமாய் பாந்தமாய் என்றும் துணை நின்று காக்கிறது கூப்பிட்டமேலும் வாசிக்க

சத்ய சாயி கணேசா

முழுமுதலே முக்கண்ணன் புதல்வனே சாயி கணேசா முழு முதற்கடவுளாய்ப் போற்றி வணங்கிடும் சாயி கணேசா உமை இளை பாலகனின் மூத்தோனே காவிரியின் சொற்காரணனே சாயி கணேசா நான்கு பொருள் தந்து மூன்று தமிழ்கேட்ட அவ்வைக் கருள்பாலித்த சாயி கணேசா சங்கடங்கள் தீர்த்தருளும்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0