சத்ய சாயி கணேசா

  • முழுமுதலே முக்கண்ணன் புதல்வனே சாயி கணேசா
  • முழு முதற்கடவுளாய்ப் போற்றி வணங்கிடும் சாயி கணேசா
  • உமை இளை பாலகனின் மூத்தோனே காவிரியின்
  • சொற்காரணனே சாயி கணேசா
  • நான்கு பொருள் தந்து மூன்று தமிழ்கேட்ட
  • அவ்வைக் கருள்பாலித்த சாயி கணேசா
  • சங்கடங்கள் தீர்த்தருளும் பிரசாந்திசாயி
  • கணேசா முப்போது மெப்போதும்
  • இமைப் பொழுதும் உன்னை மறவா மனம்
  • தந்துன் பதமலரடி தொழுதிடப்
  • பரமனே நீகாத்தே அருளவேண்டும்
  • ஸ்ரீ பர்த்திவாச சாயி கணேசா சரணம் சரணம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0