இதய தெய்வம்

பொற் குமுதமே அபரஞ்சிச் சொக்கத் திருவே பர்த்தியம்பதியின் கற்பகத்தருவே சனாதனதர்மத்தின் சத்திய வடிவொளியே ஆன்மீகக் கீதைப் பக்திப்பாதையின் ஒளியாம் வளியே யெங்களின் விழியே பக்தி வழியே வடிவே ஆராவமுதனும் ஆடும்தில்லை நடராசனும் பரப்பிரம்மஸ்வரூப அண்டமுமான அகிலமே உனை ஆராதித்தலில்தானே சுகமே, இகமே,மேலும் வாசிக்க

நவ நிதிகளின்

நவ நிதிகளின் அதிசயஅற்புதக் களஞ்சியம் உன் அன்பு அருள் அமுத உரைகள் சுவாமி நவ நதிகளின் புனிதச் சங்கமம்தானுன் னருளாசியும் அபயஹஸ்தமும் திருவடிகளும் சுவாமி நற்கதியளித்து நல்லாசி தந்து நற்பவி நல்குவதுன் கருணையே நற்றமிழாலுனைக் கவிபுனைதல் பண்பாடுதலுன் னன்புக்கொடைதான் பொற்குவியல்களே உன்மேலும் வாசிக்க

மனம், மெய், மொழியாலுனை

மனம் மெய் மொழியாலுனைத் தொழுது வாழ்ந்திட அருள் தரவேண்டும் சாயீசா பிறர் குறை நீக்கிக் குற்றங்கள் களைந்தே மன்னித்தருளும் குணம் வேண்டவுன் னருட்கருணை வேண்டும் சாயீசா மனமதில் நீ வீற்றிருந்து மக்கள் சேவையாற்றிடவே எப்போது முறுதுணையாய் நீ வரவேண்டும் சாயீசா கிட்டற்கரியமேலும் வாசிக்க

தீபத்திரு ஒளியில்

நீர் நிலம் காற்று வெப்பம் ஆகாயம் எனப் பஞ்சபூதத்தில் நிறைந்திருக்கிறாய் நெருப்பினிலே புற, அக, இருளைப் போக்கியே ஞானம் நல்குகிறாய் தீபத்திருவொளியினில் ஸ்ரீ சத்யசாயிசரஸ்வதி தேவியாய் அதன் வெப்பத்திலே ஸ்ரீ சாயி இலக்குமி தேவி யாயதன் நற்சுடரினில் உமையம்மைதேவியா யுனை நவராத்திரித்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0