பயமேதுமில்லை

சிவாயநம என்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை சாயிசிவனே உன்அபயமிருக்கப் பயம் ஏதுமில்லை ‘நானிருக்கப் பயமேன்' என்று அபயஹஸ்தம் அளித்தாய் நீ இருக்கக்குறை ஏது என உன் பக்தர் மனதில் பதித்தாய் திண்ணமாய் எண்ணப்பணித்தாய் எந்தை தந்தையாய் முந்தை விந்தையாயருள் செய்கிறாய்மேலும் வாசிக்க

ஆடிவெள்ளியில்

ஆடி வெள்ளம் பெருக்கெடுத்து வருவது கண்ணிற்கு அழகு உன்னைத் தேடி வரும் பக்தர் மனம் உன் அன்புக்கு அழகு நாடி வந்து நலம் நல்கும் உன் கருணையே பெரிது ஓடி வந்து ஓம்காரமாய் ஒலிக்கும் உன் அருள் வடிவம் அரிது பஜன்கள்மேலும் வாசிக்க

ஆடியிலே

ஆடியிலே ஆடி வருகிறாள் ஸ்ரீ சாயி காமாட்சி தேடி வரும் பக்தர்களை நாடிவரும் அன்பர்களைப் பாடி வரு மடியார்களைக், கூடித் தொழும் நற்பவி மனங்களை ஓடி வந்து காத்திடவே ஆடி வரும் ஆழித் தேர் போல அழகாய் வருகிறாள் தன்னைப் பணிபவர்மேலும் வாசிக்க

பிரவாஹம்

நிலவு பால்போன்ற ஒளியைத்தான் சிந்தும் ஆனால் சுவாமி உன் கடைக்கண் எனும் பால் நிலவு மூவுலகிற்கும் பேறுகளை வாரி வாரி வழங்கும் கரிய ஒளி வீசும் நிலவு போன்று மிக உயரமான கங்கோத்திரியினின்றும் தங்குதடையின்றிப் பிரவஹிக்கும் கங்கையைப்போலுன் வாக்குப் பிரவாஹம் பார்க்க,மேலும் வாசிக்க

உன் வியாபகம்

அலைகடலின் ஆர்ப்பரிப்பில் ஆழ்கடலின் அமைதியில் உன் வியாபகம் விலை மதிப்பில்லா உன் அன்புக் கருணை தானே என்றைக்கும் உன் கரிசனம் உன் லீலா வினோதங்கள் ஒவ்வொன்றும் அதிசயம் அற்புதம் என்னை உன் பதமலரடிபணிந்திடப் பணித்ததுன் சாந்நித்தியம் ‘நான் இருக்கப் பயமே'னென் றபயமளிப்பதுவுமுன்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0