கணபதி தம்பி நீ

சாயி முருகா என்று சொல்லிவிட்டால் சங்கடங்கள் தீர்ந்து விடும் வேல் முருகா என்று வேண்டி நின்றால் வேதனைகள் குறைந்து விடும் மால்மருகா என மனது நினைக்க மாறாத இன்பம் வந்து வருடி விடும் குமரா என்று குரல் கொடுத்தால் குன்றிலிருந்திரங்கி, இறங்கியேமேலும் வாசிக்க

நீ எங்கள் வரம்

சத்யசாயி சிவமே நீயெங்கள் அகம் தவமதிலும் நீயே ஜெயமுன்னில்தானே யிச்செகம் பரப்பிரும்மமே உன்துணையே சுகம், சுபம், வரம், சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சையென சர்வமும் சகலமும், சாஸ்வதமும், சனாதானமுமான சர்வேஸ்வர பவம், பாவம், பரமம் மகிமையும் மாளாத கீர்த்தியுமான விஸ்வேஸ்வரமேலும் வாசிக்க

நீ தருவாய் கொடையே

சத்திய சாயி சிவமே நீ தவமே அதிலுன் அகமே நித்திய தரிசனம் தருமது சுகமே அதில்வரும் சுபமே சாகித்தியமாமுன் கருணை மழையே அதில் பிரேமை நீ தரும் கொடையே சங்கல்பமாய் வருமுன்துணையே, அதில் இலையே ஐயமே கயிலை மலையின் கவினே, கவியேமேலும் வாசிக்க

ஆனந்தசாயி

ஆடும் மயிலழகு ஆனந்த சாயி முருகாவுனைப் பாடும் பணி பரிந்தெனக்குப் புரிந்தே வரமருள்வாய் தேடுமுன் பக்தர் மனம்புகுந்தே யருள்புரிபவா! உனைநாடுமடி யாரினுளம் கவர்ந்தவா தோடுடைய செவியன் மைந்தா அறுமுகாஉனைச் சார்ந்திடும் பக்தர்களுக் கருள்வாய் சாயி முருகா குன்றுதோறாடும் சேவற்கொடியோனுன் னரசாங்கம் அசையும்மேலும் வாசிக்க

நவராத்திரி தேவியராய்

ஸ்ரீ சத்யசாயி தேவிக்கு முத்தேவியராய்ப் போற்றியே நமஸ்காரம் செந்தாமரையும் அங்குசம், பாசம், சங்கமுமான ஸ்ரீ மகாலட்சுமிதேவியாயும் வெண்தாமரையில் வீணை, சுவடி, வியாக்யான முத்திரை ஜெபமாலை, யுடனான ஸ்ரீ சரஸ்வதி தேவியாயும் சிம்மவாகனத்தில் ஒன்பது வடிவங்களில் அசுரர்களை வதம் செய்வித்த அம்பிகையாம் ஸ்ரீமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0