அஞ்சுதல் தேவையில்லை

சாயி சிவம் அகத்துள்ளிருக்கையில் அஞ்சுதல் தேவையில்லை இகபரசுகந் தந்தினியவை நல்கிடும் அஞ்சுகமிருக்கையில் இனியவையேது மேற்பதில்லை சாயி சிவமே தவமதுவே மகாமகமிச் செகத்திலெனும் எண்ணம் மாறுவதில்லை வல்வினை, அவம், பயம், அல்லல், போக்கி நல்லன மட்டும் தரும் நற்பேறு - அது மனிதமேலும் வாசிக்க

நாடு நளினம் பெறவேண்டும்

நலம் நல்க நாடி வரவேண்டும் சாயிநாதா அதில் நாடு நளினம் பெற வேண்டும் பலமேவுன் சனாதன தர்மந்தான் சாயிநாதா அதில் சாந்நித்தியம் தந்தே அருள வேண்டும் குலமே உன் சங்கல்பந்தான் சாயிநாதா அதில் நீ வலமாய் வந்தே வாழ்த்த வேண்டும் தலமேயுன்மேலும் வாசிக்க

அவதாரத்வம்

ஸ்ரீ சத்யசாயி நாராயணா உன் சத்ய தர்ம சாந்தி பிரேமை அஹிம்சையாம் நாராயணமது வேதபாராயணம் பாற்கடலில் பள்ளி கொண்ட சயனத் வமதில் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மார்பில் ஸ்ரீ மகாலக்ஷ்மிகரம் சேர்த்து தசாவதாரம் தந்த அவதாரத் வமதில் சாயி ராமனின் சங்கல்பம் எண்திக்கிலுமொலிக்கும்மேலும் வாசிக்க

கற்பகமே

கற்பகமே உன் பொற்பதம் தன்னில் பணிந்திட இப்பிறவிப் பயனெய்தட்டும் அற்புதமே உன் ஆச்சரிய அதிசய மகிமைகளில் அழகாய்ப் படரட்டும் சொற்பதங்களுன் அருளுரை பொருளுரையிலே வாழ்வியல் வளம் நலமே சேரட்டும் சிற்சபேசனுன் சீர்மிகு சித்திகளில் மனம் சிருங்காரமாய்ச் சிறக்கட்டும் நற்பவியாய் நானிலமும் எண்திக்கும்மேலும் வாசிக்க

புகலிடம்

சாயி ராம நாமம் தன்னை நாள் முழுக்கப் பாடுவோம் தாயுமாகி வந்து தந்த கருணை தன்னை எண்ணி மகிழுவோம் தாயுமான சிவமாயுன்தாள் பணிந்துதான் வணங்குவோம் தந்தையும்தான் நீயென்றே எங்கள் சிரம் தாழ்த்தியுனைத் தொழுதிடுவோம் உன் சரணம் அஷ்டசக்திகளின் புகலிடம் உன்னவதாரப் பர்த்தியேமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0