‘செவ்வாய்’ க்கிழமைதனில்

செப்பும் வார்த்தையும் செய்யும் தொழிலும் உனையன்றி யாது? உன் செங்கமலப் பதமலர் தரிசனத்தில்தான் என்றும் துன்பமென்ப தேது? செங்கோட்டீசனின் பாதி நீ செங்கோலொச்சும் ஆதிசக்தி மலையரசி நீ மங்களம் நல்கியே சிம்மாசனமதில் வீற்றிருக்கும் மஞ்சுள நாயகியே ஸ்ரீ சத்திய சாயீஸ்வரியே உன்மேலும் வாசிக்க

எங்குமெதிலும்

தபோவனத் தலத்தின் விருட்சம் உன் தயாநிதித்வத்தைப்போல் தயைசெய்கிறது நந்தவனப் பூக்களின் நறுமணம் எங்களின் சொந்த மனத்தோட்டத்திலுந்தன் மகிமைகளைச் சொல்லியே நறுமணம் வீசுகிறது வையகத்தில் எந்த இடம், காடு, மலை, கடல், பன்நாடுகள் ஊர், கிராமமாயினும் வீடுகள், போனாலுமங்குன் பாந்த, பந்த, பன்மதப்மேலும் வாசிக்க

கலியுகத்தவம்

ஸ்ரீ சத்யசாயி சிவமே கலியுகத் தவமே பக்த அன்பர்களினகமே அகிலத்தின் சனாதனமே முக்திதரும் முடிவிலா ஆதி அந்தமே பக்தி தரும் பவித்திரப் பெருக்கே ஆடிவரும் அகண்ட காவிரியின் ஆடிப்பெருக்கே உன்னை நாடி வரும் நல்லோர்க்கினிய தெய்வ நமச்சிவாயமே பாடி வந்துன் பாதம்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0