‘விடையேறி’ வருவாய்
29
Sep
விடையேறி விடை சொல்ல வருவாய் பாபா விடையும் நீயாகிக் கேள்வியும் தானாகியே தடையேதுன் னன்புகடலினிலே! தயை தவிர, வேறேதுமில்லை யுனதருளினிலே, அன்பினிலே கடைத்தேற்ற விரைந்தோடி வருமுந்தன் ஆத்மார்த்தப் பலனதுவே, பயனதுவே கோடி சென்ம மிருப்பினுமுந்தன் கடைக்கண் பார்வையே போதும் நயன தீட்சையாய்Read More
Help Desk Number: