ஸ்ரீ சாயி லலிதாம்பிகையாய்

சாயி அம்பிகைக்குச் சந்தன அபிஷேகம் செய்து சந்தோஷம் அடைந்திடலாம் சாஷ்டாங்கமாய் வணங்கியே வாழ்வியலில் வளம் பெற்றிடலாம் தாயி அம்பாளைத் தங்கத்தொட்டில் ஊஞ்சலில் வைத்து லாலி பாடலாம் மாயி மகமாயி, மகா மாயா வாய், மனதில் வைத்து மகிழ்வுறலாம் மஞ்சளும் குங்குமமும், தந்துRead More

சுகந்தமாய் வருகிறாய்

ஸ்ரீ சத்திய சாயிசிவமே நீ தானே எங்களகமே அகமும் புறமும் உன் தவமே சீலமும் சாலமும், உன் மதி முகமே ஸ்ரீசைலபுரத்து ஈசனே, பர்த்தித் தலப்பர சிவனே பரபிரம்ம சாயீசா, எங்குமெதிலும் நீயிருந்துதானே உறைகின்றாய் பக்தர் குறை தீர அருளுரை, அறவுரை,Read More

மனதோடு உறவாடி

மயில் மீது ஏறி வருவான் சாயி முருகன் நம் மனதோடு உறவாடி மகிழ்வான் அந்த மால்மருகன் திருப்புகழைத் துதிபாடச் செய்வானந்தக் குமரக்கந்தன் அழகு சுப்ரபாதம் பாடத் துயில் எழுவானந்த சாயி வேலாயுதன் குன்றுதோறும் நின்றாடும் பேரழகனவன் கன்றுபோலப் பாசமிகும் வேலனவன் மன்றில்Read More

பக்த நதிகள்

கார்த்திகை தீபச்சுடர் ஒளியில் அருணைமலை யிலழகாயுனது ஸ்ரீ சத்யசாயி சிவமென்ற அருட்கருணை தெரியும் ஸ்ரீராமன் வடிவத்தில் உன்னைத் தொழும் அடியவர்க்குச் சரயுவின் அயோத்தியாய் பிரேமையும் அழகழகாய்த் தெரியும் ஸ்ரீ சாயி கிருஷ்ண ரூபத்தில் உன்னைப் பணியும் பக்தர்க்கு யமுனா நதி தீரRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0