இல்லை வரையறை
28
மார்ச்
ஈசன் உன்னை நாடி வந்தது ஈரேழு ஜென்மப் புண்ணியம் தானென்பது மாறாது வாசனும் நீ, வாத்ஸல்யனும் நீ, வடிவங்கள் பலவாக அவதரித்த காரணம் புரியாது நேசன் உன் நேத்திர நயன தீட்சையில் நற்பவிகிட்டுதலை முன்னர்தான் உணர முடியாது பாசம், பந்தம், கட்டுண்டுமேலும் வாசிக்க
Help Desk Number: