ஆடி வெள்ளம்
31
Mar
ஆடி வரும் ஆடிவெள்ளம் இரு கண்களுக்கும் அழகு உன்னருட் பிரகாச உள்ளமோ எங்களின் அகத்திற்கு அழகு ஓடி வரும் சித்திராவதியும் நதிகளில் அழகு - உன்னை நாடி வரும் பக்தர்களுக்குன் அன்புக்கருணையே அழகு பாடி வரும் பாடல்களில் உன் பஜன் பாடல்கள்Read More