நாடு நளினம் பெறவேண்டும்

நலம் நல்க நாடி வரவேண்டும் சாயிநாதா அதில் நாடு நளினம் பெற வேண்டும் பலமேவுன் சனாதன தர்மந்தான் சாயிநாதா அதில் சாந்நித்தியம் தந்தே அருள வேண்டும் குலமே உன் சங்கல்பந்தான் சாயிநாதா அதில் நீ வலமாய் வந்தே வாழ்த்த வேண்டும் தலமேயுன்Read More

அவதாரத்வம்

ஸ்ரீ சத்யசாயி நாராயணா உன் சத்ய தர்ம சாந்தி பிரேமை அஹிம்சையாம் நாராயணமது வேதபாராயணம் பாற்கடலில் பள்ளி கொண்ட சயனத் வமதில் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மார்பில் ஸ்ரீ மகாலக்ஷ்மிகரம் சேர்த்து தசாவதாரம் தந்த அவதாரத் வமதில் சாயி ராமனின் சங்கல்பம் எண்திக்கிலுமொலிக்கும்Read More

கற்பகமே

கற்பகமே உன் பொற்பதம் தன்னில் பணிந்திட இப்பிறவிப் பயனெய்தட்டும் அற்புதமே உன் ஆச்சரிய அதிசய மகிமைகளில் அழகாய்ப் படரட்டும் சொற்பதங்களுன் அருளுரை பொருளுரையிலே வாழ்வியல் வளம் நலமே சேரட்டும் சிற்சபேசனுன் சீர்மிகு சித்திகளில் மனம் சிருங்காரமாய்ச் சிறக்கட்டும் நற்பவியாய் நானிலமும் எண்திக்கும்Read More

புகலிடம்

சாயி ராம நாமம் தன்னை நாள் முழுக்கப் பாடுவோம் தாயுமாகி வந்து தந்த கருணை தன்னை எண்ணி மகிழுவோம் தாயுமான சிவமாயுன்தாள் பணிந்துதான் வணங்குவோம் தந்தையும்தான் நீயென்றே எங்கள் சிரம் தாழ்த்தியுனைத் தொழுதிடுவோம் உன் சரணம் அஷ்டசக்திகளின் புகலிடம் உன்னவதாரப் பர்த்தியேRead More

கருணை வரமளிக்க

பூங்கமலமுன் வதனம் பொழிந்திடுமுன் அன்பைக் கருணை நயனப் பார்வையில் கற்பனைக்கெட்டா வுன்னருள் அற்புத மகிமைகளைக் காணக் கண்கோடி வேண்டும் செவிகுளிரக் கேட்டிட நற்பவியுமே உன் சங்கல்பமாய் வேண்டும் நாவின் இனிமையா யுன்நாமஸ்மரணை பஜன்பண்கள் பாடி மனங்குளிர வேண்டும் கண் மூடி ஜபRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0