நீ எங்கள் வரம்

சத்யசாயி சிவமே நீயெங்கள் அகம் தவமதிலும் நீயே ஜெயமுன்னில்தானே யிச்செகம் பரப்பிரும்மமே உன்துணையே சுகம், சுபம், வரம், சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சையென சர்வமும் சகலமும், சாஸ்வதமும், சனாதானமுமான சர்வேஸ்வர பவம், பாவம், பரமம் மகிமையும் மாளாத கீர்த்தியுமான விஸ்வேஸ்வரRead More

நீ தருவாய் கொடையே

சத்திய சாயி சிவமே நீ தவமே அதிலுன் அகமே நித்திய தரிசனம் தருமது சுகமே அதில்வரும் சுபமே சாகித்தியமாமுன் கருணை மழையே அதில் பிரேமை நீ தரும் கொடையே சங்கல்பமாய் வருமுன்துணையே, அதில் இலையே ஐயமே கயிலை மலையின் கவினே, கவியேRead More

ஆனந்தசாயி

ஆடும் மயிலழகு ஆனந்த சாயி முருகாவுனைப் பாடும் பணி பரிந்தெனக்குப் புரிந்தே வரமருள்வாய் தேடுமுன் பக்தர் மனம்புகுந்தே யருள்புரிபவா! உனைநாடுமடி யாரினுளம் கவர்ந்தவா தோடுடைய செவியன் மைந்தா அறுமுகாஉனைச் சார்ந்திடும் பக்தர்களுக் கருள்வாய் சாயி முருகா குன்றுதோறாடும் சேவற்கொடியோனுன் னரசாங்கம் அசையும்Read More

நவராத்திரி தேவியராய்

ஸ்ரீ சத்யசாயி தேவிக்கு முத்தேவியராய்ப் போற்றியே நமஸ்காரம் செந்தாமரையும் அங்குசம், பாசம், சங்கமுமான ஸ்ரீ மகாலட்சுமிதேவியாயும் வெண்தாமரையில் வீணை, சுவடி, வியாக்யான முத்திரை ஜெபமாலை, யுடனான ஸ்ரீ சரஸ்வதி தேவியாயும் சிம்மவாகனத்தில் ஒன்பது வடிவங்களில் அசுரர்களை வதம் செய்வித்த அம்பிகையாம் ஸ்ரீRead More

அஞ்சுதல் தேவையில்லை

சாயி சிவம் அகத்துள்ளிருக்கையில் அஞ்சுதல் தேவையில்லை இகபரசுகந் தந்தினியவை நல்கிடும் அஞ்சுகமிருக்கையில் இனியவையேது மேற்பதில்லை சாயி சிவமே தவமதுவே மகாமகமிச் செகத்திலெனும் எண்ணம் மாறுவதில்லை வல்வினை, அவம், பயம், அல்லல், போக்கி நல்லன மட்டும் தரும் நற்பேறு - அது மனிதRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0