தாய் தந்தையாய்

ஸ்ரீ சத்தியசாயி கோவிந்தா நீ எங்கள் நித்திய தாய் தந்தையுமாய் என்றுமே சாயி கோவிந்தா மகாபலி சக்கரவர்த்திக்கு வானமளந்தாய் ஓரடியில், பூமியளந்தாய் ஈரடியில் சீரடியில் உன் ஈரடி எடுத்து வைத்தாய் சீர்மிகு சிறப்பு தந்தாய் பார்போற்ற பர்த்தியைப் பாங்காய் வடிவமைத்தாய் பன்மதப்Read More

வியாபித்திருப்பாய்

சாயி முருகாவுனைச் சரணடைய சங்கடங்கள் தீரும் தாயி கந்தனாய் நீ வந்தெங்கள் சொந்தனாய்க் கருணை தருவாய் சாயி சரவணனுன் காவடிச்சிந்து கவலைகள் போக்கும் சாயி வேலனாய் வந்தே வடிவேலவனாய்க் காட்சி தருவாய் சாயி சரவணபவனுனை அபிஷேகித்தகம் மகிழ சாயி கடம்பனாய் வந்தெமக்குRead More

நெறி பிறழாமல்

விதைக்குள் செடி கொடி மரமாய் துளிர், தளிர், இலை, பூ, மொட்டாய் காய்கனி, வகையாய் வாகாய் வழிப்படுத்தி வடிவமைக்கிறாய் பஞ்ச பூதங்களிலாட் கொண்டு நெறிபிறழாமல் நெகிழ்விக்கிறாயவற்றை நெறிப்படுத்துகிறாய் கண்ணுக்கிமைபோல் ஐம்புலன்களுக்கும் அனைத்து அவயவங்களுக்கும் அகராதியே படைத்துக் காக்கின்றாய் மானிடராய்ப் பிறத்தலரிதுபோல் உன்Read More

சதிபதியாய் வாழ

வளியில் ஒளியாகி நிற்கிறாய் ஒளியில் வெளிச்சமாய்த் தெரிகிறாய் களிப்பில் உற்சாகமளிக்கிறாய் வளமாய் வாழ்வியல் வாழ்ந்திட உத்வேகமளிக்கிறாய் சதிபதியாய் வாழச் சங்கல்பம் அருள்கிறாய் கதி நீயெனச் சரணடைந்தோர்க்கு நற்கதி நல்குகிறாய் பதி நீ பசுக்களுக்குப் பாந்தமாய் பந்தமாகிறாய் விதிவசம்கூட உன்னருட்கருணையாலுன் வயமாக்குகிறாய் நதியாய்Read More

அர்ச்சனைப் பூக்களில்

வெள்ளிக்கிழமைகளில் நீ விடிவெள்ளியாய் வந்தருள வேண்டும் துள்ளிக்குதிக்கும் மீன்களிலும் உன் கருணை தெரிய வேண்டும் அள்ளித்தரும் உன் கரங்களின் அபய ஹஸ்தம் புரியவேண்டும் பள்ளி தலங்கள் அனைத்திலும் உன் கருணையில் கல்வியியல் சிறக்க வேண்டும் மஞ்சள் குங்குமத்தில் மங்கள மங்கையர் திருமாங்கல்யத்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0