தெரிந்து தேர்ந்தெடுத்த தாய்

ஈஸ்வரனின் தாயே ஈஸ்வரம்மா இன்றுன் நினைவில் ஈசனின் நினைவும் சங்கமிக்கின்றதம்மா மூன்று உருண்டைகள் முக்கண்ணனுக்காக அளித்தாயே !! முப்புர சம்ஹாரகாரனின் தாயாய் உன்னை நினைத்துப் பேச வைத்தாயே ! பால சாயின் அவதாரத்தில் பல வகை லீலைகள் பார்த்திருப்பாய் சீரடி சாயின்Read More

அன்னையர் தினம்

ஆயிரம் அன்னையர்க்குச் சமமான அன்புத் தெய்வ அன்னை உன்னைத் தெரிந்து தேர்ந்தெடுத்த ஈஸ்வரம்மாவின் உனது சங்கல்பமாம் அன்னையர் தினம் இன்று செகம் அகம் மகிழ்கிறது அன்னையர் தினம், உன் தினம், தினமும் அனுதினமும்தான் என்றெண்ணி, யெண்ணி அகமும் முகமுமாய் மனம் மகிழ்கின்றதுRead More

ஈஸ்வரம்மா தினம்

ஈஸ்வரம்மாவே உன் ஈடிலா மணி வயிற்றுப் பெட்டகத்தில் ஈசனை ஈன்றெடுக்க எத்துனை தவம் செய்தாய் ? ஈங்குனைப் போற்றித் துதித்திட ஈகை செய்வித்தாய் நீ ஈசனுடன் அடிபணிந்து உன்னை இனிதே இன்று வணங்குகிறோம் அம்மா ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டினாயாம்Read More

ஆங்கிலப் புத்தாண்டு தினம்

விடிவெள்ளியாய்த் திருவாதிரையில் அவதரித்து ஆன்மீக விடியல் ஆகினாய் வியாபகமாய் அவனிதனில் திருவிளக்கின் வெளிச்சமாகினாய் விரும்பியுனைத் தொழுதிட நல்விளக்கமாயினாய் அடிக் கரும்பின் சுவை போலுன்னடி தொழுதிடப் பக்தியிலுருவாக்கினாய் புத்தாண்டு பிறந்து புதுப்பொலிவாய் மலரட்டும் புத்தம்புதுப்பூவாய்ப் பூத்துன் னருள்மணம் பரப்பட்டும் நித்தமொரதிசய ஆனந்த அற்புதRead More

சாயி சிவமே

திருவாதிரை நட்சத்திரத்திருவே ஸ்ரீ சத்திய சாயீசா - உன் திருமுகதரிசனம்தருமே நித்திய சந்தோசத்தைக் கற்பகத் தருவாய் திரு அவதாரமாய்ப் பர்த்தியிலவதரித்த பர்த்தீசாசா உன் ஒரு அவதாரம் தந்ததே விஸ்வரூப பவதாரமே மதயானையைத் தோலாடை யாக்கினாய் மும்மலங்கள் போக்கி யுன்னடியார்க்குமே நற்கதியளித்திட்டாய் பிச்சாடனராRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0