தேடினும் கிட்டாத

ஸ்ரீராமா ஸ்ரீ ஜெய ராமா ஸ்ரீ சத்திய சாயி ராமா அயோத்தியும் சரயூவும்போல் உன் அன்பும் கருணையும் பர்த்தியும் சித்ராவதியும்போல் உன் கனிவும் தனித்தனிக் கல்வி மொழியும் சிவதனுசுவும் கோதண்டமும்போல் உன் தெய்வீகமும் தெய்வாம்சமும் குகனோடு ஐவரானோம் என்பதுபோல் சத்ய தர்மRead More

‘அன்பு மதம் இனம் மொழி’

ஞாலமதி லெத்தனையோ அவதாரங்கள் அணிவகுத்தனர் காலமதாம் கலியில் கண்கண்ட தெய்வமா யவதரித்தாய் ஞானமதைச் சத்தியம் தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையாய் பக்தியில் விதைத்திட்டாய் கானமதைச் செவிகுளிரக் கேட்டு இன்புற இனிய பஜன்பண்களா யிணைத்திட்டாய் சனாதனத்தைச் சாத்தியமாக்கி சாகித்யம் படைத்திட்டாய் பன்மதப் பக்தர்க்கும்Read More

ஞானத்தில் சாயி நீ

ஞாயிறாய் சாயி ஞாலத்தில் உதயம் ஞானத்தில் சாயிநீயே கலைவாணி வடிவம் உன் சங்கல்ப மகிமைகளில்தானே பக்தர்களின் படிவம் உன தபயக்கரங்களில் பெற்றிடுவாய்தான் கடிதம் உன் பங்கயப் பாதங்கள் தருமே பக்தர்களுக்கு அபயம் உனது தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனங்களுன் னருகாமையின் தருணம் சத்தியRead More

பிரம்மாண்ட நாயகன்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு உன்னை நம்பினோர் மறப்பதில்லையுன் அருட்கருணையின் வார்ப்பு சகல ஐஸ்வர்யம் அளிக்கும் உன் சாட்சாத்காரம் கலசமாம் உன்சேவைகளின் பிரத்யாகாரம் நிகழும் ஒவ்வொரு மணித்துளி யிலுமுன் பிரத்தியட்ச கடாட்சம் சம்சார சாகரத்தைக் கடந்திட மனிதப் பிறவிக்குக் கிட்டிடுமதுRead More

பக்த லக்ஷணம்

சொல்லச் சொல்லத் தித்திக்கும் சாயி நாமம் முக்திக்கும் அள்ள அள்ளக் குறையாதவன் அன்பு வெள்ளம் பக்திக்கும் மெல்ல மெல்ல நடந்து வரும் நடையின் நளினம் நர்த்தனம் எண்ண எண்ண நிரம்பிவிடும் இதயம் முழுதும் சாயி வந்தனம் செல்லச் செல்ல இனித்திடும் பர்த்திப்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0