சங்கமிக்கும் நதிகள்

சாயிநாதனுன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனத்தில் திளைத்திருத்தல் மதுரம் சத்தியநாதனுன் இசையும் இசையமுதமு மிறையம்சமும் சமூகக் கல்வி, குடிநீர், மருத்துவ, ஆன்மீக சேவைப் பணிகளில் பணித்திருத்தலும் மதுரம் உன் அருட்கடலில் சங்கமிக்கும் நதிகளாய்ப் பக்தர்கூட்டக்குழு மங்களபஜன் நாராயணசேவை நாம சங்கீர்த்தன நாமஸ்மரணையில் திளைத்திருத்தலும்Read More

வெளி வளியில்

வெள்ளிதனில் வேள்வியாய் வந்து அதனில் வெம்மையாய் யாய் வந்திடுவாய் கேள்வியிலே பதிலாகியுமதன் பொருளாயும் பொருட்சுவை தந்திடுவாய் மேன்மையிலே நீதிகொள் சைவமாகச் சிவமாகச் சிவசக்தி ஸ்வரூபிணி நீ மங்கள நாள் தன்னில் மஞ்சளொடு, குங்குமமும் தரமகிழ்வுடனே வந்திடுவாய் திங்கள் முடி சூடிய கங்கைRead More

நாற்றிசையும் பரவும்

பிருந்தாவன நந்தவனப்பூக்கள் நறுமணம் நாற்றிசையும் பரவிப் பரவசப்படுத்தும் மதுராவின் ஆநிரைக் கூட்டங்கள் கோபால கோவிந்தனுன் வேய்ங்குழல் ஓசையில் மயங்கியே நிற்கும் யது குல கோப கோபியர்கள் பிரபுகிரிதாரி யுன்னருளன்பி லானந்தித்து ஆராதனைதான் புரிவரே மாதவா மதுசூதனா கேசவா கோவிந்தா யாதவா நந்தRead More

சாயி சகாவாய்

சாயி மாதா சங்கமிக்க வரும் நேரமிது சாயிபிதாவா யங்கம் வகிக்க வந்த நாளுமிது சாயி குருவாய்ப் பிரணவம் சொல்ல வந்த காலமிது சாயி தெய்வமாய் அவதரித்து வந்த கலியுகம் இது சாயி சகாவாய்ச் சகலருக்கும் சகல வினைகள் தீர்க்க வந்த சாட்சியிதுRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0