நவ நதிகளாய்
07
Nov
கற்பகத்தரு வில் பல, பழவகைகள் தந்து பரவசமாக்கினாய் சொற்பதங்களி லுரையாற்றிச்சொக்கவும் வைத்துவிட்டாய் சொக்கே, உன் சிவசக்தி ஸ்வரூப தரிசனத்தில் சொக்காதார்தான் யார் ? உன் மடை திறந்து கொட்டும் அருவிப் பேச்சில், பாடல்களில், மயங்காதவர்தான் யார் ? மனம் குளிராதார் தானெவர்?Read More