கிரிவலம் வரலாம்

சீரடியில் உன் சீரடியைஎடுத்து வைத்துச் சத்சரிதமாக்கினாய் பர்த்தியில் பரமன் நீ அவதரித்துத் தபோவனமாக்கினாய் கிரிவலம் ஓரடி சுற்ற, ஒரு யாகம் செய்த பலன் உண்டாம் ஈரடி வலம்வர, ராஜசூயயாகம் பெற்றபலனாம் மூன்றடி எடுத்து வைக்க, அஸ்வ மேத யாகம் செய்த பலனென்பர்மேலும் வாசிக்க

ஊரோடும் மலையேறுவோம்

வேலோடும் விளையாடும் வேல்முருகன் பெயரைச்சொல்லி ஊரோடும் மலையேறுவோம் உறவுடன் சுற்றம் நட்பாய்க் காவடிச் சிந்து பாடிக் காவடிகள் கொண்டு சென்று ஆடிக்களித்திடுவோம் மால்மருகன் முருகனைவேல்மாறல் பாடிக்கொண்டு அவனருளை வேண்டியே துதித்திடுவோம் மயில் மீது ஏறி வந்து சந்தனம் மணக்கவே நம்மனதோடு பேசவைப்போம்மேலும் வாசிக்க

பரப்பிரம்மமாய்

சாயி சிவமே ஒரே பரப்பிரம்மம் நீயானாய் இருவினைகளிலும், அல்லவை அகற்றி நல்லவை ஈந்து மும்மலங்கள் களைந்து, நான்மறை வேதங்கள் கற்றே நானிலம் போற்றச் செய்வாய் உன் ஐந்து எழுத்து ஓதுவோர்க்கரிதான வாழ்வளித்தும் வாழ்வியலில் வளம் தருவாய் ஆறுமுகன் கணபதி தந்தையே, உமைப்மேலும் வாசிக்க

அதிசயப் பூதான்

குறிஞ்சி மலர் போல் அதிசயப்பூதான் நீ அற்புதங்களாற்றுவதில் சாயி முருகா குன்றுதோறும் குடியிருக்கும் குமார சண்முக வடிவேலா சாயி முருகா முல்லைப்பூ மாலை சூடி உன்னைத்தொழுதால் காடும் சார்ந்த கானகமதில் உன் பக்திப்பூக்களுன் அருள் சொரியும் முக்திப் பாக்களைப் பரப்பும், மருதமேலும் வாசிக்க

முதன்மை நாயகன்

மூலாதார முதன்மை நாயகனுனக்கு மங்களம் லீலா வினோதப் பிரசாந்தி சாயிநாதனுனக்கு மங் களம் ஆய கலைகளை ஆட்டுவிக்கும் விக்னவிநாசகனுனக்கு மங்களம் தூய வெண்மை அங்கியில் ஊஞ்சலாடும் உமைபாலகனுனக்கு மங்களம் முத்துக்குமரனின் முன்னைக்கும்எந்தை தந்தை ஈசனுக்கும் சொத்தான கமண்டலக் காவிரியின் வித்தகனுனக்கும் மங்களம்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0