சத்ய சாயிமா
11
நவ்
அருள்தரும் அன்னையாம் ஸ்ரீ சத்யசாயி மா உலகிலனைத்தும், பேறு பதினாறும், கலைகளறுபத்து நான்கிலும் நீதானம்மா இருள் நீக்கி இன்பம் தந்து இன்னல் களைவாய் நீ மருள் போக்கித்துயர் தீர்த்துக் கன்னல் சுவைதருவாய் உன் சுருள் குழலும் சூட்சுமமே உன் நயனங்களின் நோக்கும்மேலும் வாசிக்க