பொற்குமுதமே
30
Jun
கூடல் மாநகரின் பொற்குமுதமே அபரஞ்சிச் சொக்கத்திருவே பர்த்தியம்பதியின் கற்பகத்தருவே சனாதன தர்மத்தின் சத்திய வடிவொளியே ஆன்மீகக்கீதைப் பக்திப்பாதையின் ஒளியாம் வளியேயெங்களின் விழியே பக்தி வழியே வடிவே ஆராவமுதனும் ஆடும் தில்லை நடராசனும் பரப்பிரம்ம ஸ்வரூப அண்டமுமான அகிலமே உனை ஆராதித்தலில் தானேRead More