சீரடியில்
30
ஜூன்
சீரடியிலுன் சீரடிகள் பட்டதுன் திவ்யத்துவம் பர்த்தியில் பரமனுன்னடி பெற்றதுவோவுன் தெய்வத்துவம் மாலனாய்க் கடவுளின் தேசத்திலுன் மாவடி பட்டதுன் சாந்நித்தியம் ஓரடியெடுத்து வைக்குமுன் பக்தனுக்குத் தொடர்ந்து தொடருமே சுவாமி உன் திருமலரடிப் பயணத்வம் இப்போது மெப்போது முப்போதும் துணையாய் நீயிருப்பதுன் சாயித்வம் உன்மேலும் வாசிக்க