தேவர்மாதப் புனிதம்

வீசு தென்றலுடன் வாசமுல்லையிலுன் வசீகரம் தேவர் மாதப் புனிதத்திலும் மாசிலா நிலவினிலுமுன் மந்தகாச முகதரிசனம் அல்லனவைகளுன் பக்தர்களத் தொடராததுன் கரிசனம் நீ வகுத்திட்ட கீதைப்பாதைதான் சத்தியப்பாதை அது எங்கள் அதிசயம், அற்புதானந்தம் உனதனைத் தன்பருளுரை அறவுரைகளென்றுமே சத்தியம் உலகிலென்று மழியாத சாஸ்வதமேலும் வாசிக்க

வேத காயத்திரி

வேத மூலாதாரமே சாயிவேத காயத்ரி தேவியுன் பாதாத்ம வந்தனம்தான் சத்திய சந்தியா வந்தனம் மந்திரங்களில் நான் காயத்திரியாக உள்ளேன் எனக் கண்ணனவதாரத்தி லுரைத்திட்டாய் விசுவாமித்திர உபதேசம் பெற்றாய், ஸ்ரீ ராம அவதாரத்தில் வேதசாரத்தில் த்ரயியில் சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, அஷ்ட லட்சுமிகள்மேலும் வாசிக்க

தக்க தருணம்

கற்பகத்தரு வாய்க்கிட்டிய சாயி தெய்வமுன் பொற்பதம் பிடித்தே தொழுகின்றோம் கற்றவை மேன்மேலும்பெருகிட, மற்றவை அதன்தக்க தருணம் நடந்திட, சுற்றம் நட்புகள் சுகம்பெற, உற்றார் உறவினர் நலம்பெற, வாழ்வியலில் குலம் உன்னால் தழைத்திட, சனாதனம் மலர்ந்திட, மனிதம் வளர்ந்திடப், பசுமைப்பயிர்கள் செழித்திட, மகிழ்வுமேலும் வாசிக்க

ஆனந்தம்

கூப்பிய கரங்களிலுன்னை வணங்குதலானந்தம் கூவிய குரலுன்னில் கேட்குமே வெனும் பேரானந்தம் மேவிய சாயி உன் வடிவினை நினைப்பதுவே பரமானந்தம் தூவிய வுன்மலர்ப்பாதங்களில் மலராய் வீழ்தல் திவ்யானந்தம் நித்தமும் உன் நாமம் சொல்லி இதயமாம் சிம்மாசனத்தில் பூசனை செய்தலே நித்தியானந்தம் பர்த்தியம்பதியிலுன்னைப் பிரசாந்திமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0