சீரடியில்

சீரடியிலுன் சீரடிகள் பட்டதுன் திவ்யத்துவம் பர்த்தியில் பரமனுன்னடி பெற்றதுவோவுன் தெய்வத்துவம் மாலனாய்க் கடவுளின் தேசத்திலுன் மாவடி பட்டதுன் சாந்நித்தியம் ஓரடியெடுத்து வைக்குமுன் பக்தனுக்குத் தொடர்ந்து தொடருமே சுவாமி உன் திருமலரடிப் பயணத்வம் இப்போது மெப்போது முப்போதும் துணையாய் நீயிருப்பதுன் சாயித்வம் உன்மேலும் வாசிக்க

பொற்குமுதமே

கூடல் மாநகரின் பொற்குமுதமே அபரஞ்சிச் சொக்கத்திருவே பர்த்தியம்பதியின் கற்பகத்தருவே சனாதன தர்மத்தின் சத்திய வடிவொளியே ஆன்மீகக்கீதைப் பக்திப்பாதையின் ஒளியாம் வளியேயெங்களின் விழியே பக்தி வழியே வடிவே ஆராவமுதனும் ஆடும் தில்லை நடராசனும் பரப்பிரம்ம ஸ்வரூப அண்டமுமான அகிலமே உனை ஆராதித்தலில் தானேமேலும் வாசிக்க

உன்னில் சரணாகதி

சாயி சிவமே நீதான் தவமாமகமத னுள்ளுறைகின்ற சீவன், செயம், சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை, கருணை, காருண்யம் தர்மம் சனாதனம், சாத்வீகம், சங்கல்பம், பஞ்சபூதமா மிவ்வகிலம் சத்யசாயின் பக்தித்வப் பிரவாக சாந்நித்யம் சிவசக்தி ஸ்வருப சிவாத்மிகம் வேதாத்ம, தத்வார்த்த சாகித்தியம்மேலும் வாசிக்க

ஏழ் பிறப்புமுனை

ஏழ் பிறப்புமுனை மட்டும் தொடர்ந்தே வரவேண்டும் சுவாமி எழும்போதும் துயில்வரும்போதும் வரையுன் நாமம் நாவில் ஒலித்திட வேண்டும் சுவாமி ஏழு சென்ம முனைத்துதித்தேயுன் பதம் தொழுதிடவேண்டும் சுவாமி வாழ்வியலில் வீழும்போது உன் அபயக்கரம் கொண்டு நீ தடுத்தாட்கொகொள வேண்டும் சுவாமி கடும்,மேலும் வாசிக்க

பரமன் பாதம்

சுந்தர பாதம் சுகம் தரும் பாதம் இடர்களைந்து சுடர்தரும் சுகந்த பாதம், சுகிர்த பாதம் தொடர் வரும் இன்னல்கள் படராதருளும் அமிர்த பாதம் எதிர்வரும் துன்பம்போம், புதிராய்ப், புதிதாய், நல்லன நல்கும் புனிதப்பாதம் பக்தரிதயத்தில் கொலுவிருந்து காக்கும் நவசக்திப்பாதம் சத்சித்தானந்தமளித்துக் காத்தருளும்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0